×

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு இவ்வாரம் வெளியாக வாய்ப்பு!

சென்னை: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு இவ்வாரம் வெளியாக வாய்ப்புள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த 6ம் தேதி உயிரிழந்தார். புகழேந்தி உயிரிழந்ததை அடுத்து கடந்த 8-ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

 

The post விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு இவ்வாரம் வெளியாக வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Vikravandi Assembly Constituency ,Chennai ,Vikravandi assembly ,Bhujawendi ,MLA ,Vikravandi ,Pugahendi ,Vikravandi Constituency ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...